த்ரிஷா வேடத்தில் சமந்தா….தெலுங்கில் ‘96’.. ஜானு டிரெய்லர் வீடியோ…

தமிழில் வெற்றி அடைந்ததால் இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிக்கு சென்றது. தெலுங்கில் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும் நடித்துள்ளனர். அதேநேரம், தமிழில் சிறு வயது திரிஷாவை நடித்த அதே பெண்ணே தெலுங்கிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. 

Published by
adminram