புருஷனை கை கழுவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றும் சமந்தா… என்னமா ஆச்சு உன் வாழ்க்கை?

Published on: September 6, 2021
---Advertisement---

bafcb14fa2eb320f7d10a48a495269d7

cda20c3164fcee7fc29a15d6480d3c4b

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் “ஹே மாய சேசாவே” படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து பின்னர் 8 வருடங்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் சமந்தா கவர்ச்சியை எப்போதும் போலவே காட்டி வருகிறார். மாமனார், மாமியார், புருஷன் , மைத்துனன் என எல்லோரும் திரைத்துறையை சார்ந்தவர்கள் என்பதால் சமந்தாவுக்கு முழு நடிப்பு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

72bdf1db782818c525e15b88c040ff67

அதை பயன்படுத்திக்கொண்ட சமந்தா நல்ல படங்கள் என்றால் கதைக்கு தேவையான அத்தனையும் செய்து கொடுக்கிறார். அந்தவகையில் அண்மையில் வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரில் மோசமாக நடித்ததால் புருஷனுக்கு பிடிக்காமல் போக சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் அடித்து வருகிறார். வாழ்க்கையை கோட்டை விட்டுட்டு வருத்தமேயில்லாமல் சுற்றி திரியுறியே சம்மு என்கிறது ரசிகர்கள் வட்டாரம்…

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment