Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல – குளியலறை படத்தை வெளியிட்ட சமந்தா

இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல – குளியலறை படத்தை வெளியிட்ட சமந்தா

8e425432ae778c0ac032c71442d51829

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது  படப்பிடிப்புகள் இல்லாத நேரம் என்பதால் ஜாலியாக பொழுதை கழித்து வரும் அவர் சமீபத்தில் நடிகைகள் பெரிதும் விரும்பும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

2ff12f1ca7aed604b240df7bfd7e41d3

குருவி கண் போன்ற ஊஞ்சல் இருக்கையில் அமர்ந்து செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது.

இந்நிலையில், குளியலறையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top