எல்லாரும் கழுவி ஊத்தின படம்!. ஆனாலும் விருது வாங்கிய சமந்தா…

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’பட ஷூட்டிங்கில் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் சமந்தா  மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் திருமணம் ஆகிவிட்டதை கூட மறந்து செக்ஸியான போஸ்களை கொடுத்து ரசிகர்களிடம் செல்லமாக திட்டு  வாங்கி வருகிறார்.

மேலும், திரைப்படங்களிலும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் பின்னி பெடலெடுத்திருந்தார். அதேபோல், ‘The family man 2′ வெப் சீரியஸிலும் உடலுறவு காட்சியில் துணிச்சலாக நடித்திருந்தார். மேலும், விடுதலை புலியாக நடித்திருந்த அவரின் வேடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, பலரின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானார். 

இந்நிலையில், மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை இப்படத்திற்காக சமந்தா பெற்றுள்ளார். இதே திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram