Categories: latest news

இதுக்கு எதுக்குமா ஷாலு!.. அந்த பிரச்சனையை சமந்தா எப்படி டைவர்ட் பண்ணுறாரு பாருங்க!..

நடிகை சமந்தா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்று மருந்தாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தினால் விரைவில் பலன் கொடுக்கும் என தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டார்.

ஆனால், அந்த பதிவை பார்த்த மருத்துவர் ஒருவர் ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க ஆஸ்துமா ஆய்வு கழகம் அறிவுறுத்தியுள்ளது. நடிகை சமந்தாவுக்கு கொஞ்சம் கூட மருத்துவ அறிவே இல்லாமல் இப்படி ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார்.

 

இதுபோல தவறான மருந்துகளை 30 மில்லியன் ஃபாலோயர்களுக்கு மேல் உள்ள ஒரு நடிகை பதிவிடுவது பலரை பாதிக்கும் என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதிரடியாக லிவர் டாக்டர் எனும் மருத்துவரும் சோஷியல் மீடியா ஹெல்த் இன்ஃப்ளூயன்ஸருமான நபர் ட்வீட் போட நடிகை சமந்தா கடுப்பாகிவிட்டார்.

தனக்கு இப்படி ஒரு ஆலோசனையை கொடுத்தது 25 வருடங்கள் டிஆர்டிஓவில் பணியாற்றிய மருத்துவர் தான் என்றும் தன்னுடைய டாக்டர் தான் சூப்பர் ஸ்டார் என்றும் பதிவிட்டு வந்தார். தொடர்ந்து சமந்தாவுக்கு லிவர் டாக்டர் பதிலடி கொடுக்க, விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா உள்ளிட்ட பலர் சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அந்த சர்ச்சையை அப்படியே கண்டுக்கொள்ளாமல் சில நாட்கள் அமைதியாக இருந்த சமந்தா, தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இனிமேல், அந்த விவகாரத்தை இப்படி திசை திருப்பினால் தான் உண்டு என்பதை சமந்தா நன்றாக அறிந்து கொண்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்துக் கொண்டு கழுத்தை மறைக்க துப்பட்டாவை போட்டுள்ள சமந்தாவை பார்த்து இந்த டிரெஸ்க்கு துப்பட்டாவே தேவையில்லை என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

29 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago