More

அடிச்சு நொறுக்கிய சமந்தா… இப்படியே போனா பூஜா ஹெக்டேவை ஓவர் டேக் பண்ணிடலாம்!

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது சமந்தாவின் இன்ஸ்டாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமந்தாவிற்கு போட்டியாக பார்க்கப்படும் நடிகை பூஜா ஹெக்டேவை 11.2 மில்லயன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.  தற்ப்போது சமந்தா செம அழகான லுக் போட்டோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படியே சில நாட்களுக்கு பதிவிட்டு வந்தால் பூஜா ஹெக்டேவை மிஞ்சிடலாம் என சம்மு ஃபேன்ஸ் கூறி வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts