Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தென்னிந்திய திரையுலகை இரண்டு ஆண்டுகளாக டாமினேட் செய்து வரும் சமந்தா

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே மார்க்கெட் அவுட் என்று தான் திரையுலகில் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தாரோ அதே போல் இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா

1c5e0240aee55da1cbe67139b48c1917

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே மார்க்கெட் அவுட் என்று தான் திரையுலகில் கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தாரோ அதே போல் இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா

கடந்த 2018ஆண்டு ரங்கஸ்தலம், நடிகையர்-திலகம், இரும்புத்திரை, சீமராஜா, யூடர்ன் ஆகிய ஐந்து படங்களில் சமந்தா நடித்தார். இதில் மூன்று திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2019 ஆம் ஆண்டில் சூப்பர்டீலக்ஸ், மஜிலி, ஓபேபி ஆகிய 3 சமந்தா நடித்த படங்களும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே திருமணத்திற்குப் பின்னரும் 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் தென்னிந்திய திரையுலகில் டாமினேட் செய்து வரும் சமந்தா, இனி வரும் ஆண்டுகளிலும் வெற்றிகளை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமந்தா நடித்து முடித்துள்ள ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படம் 2020 ஆம் ஆண்டில் வெளிவர உள்ளது என்பதும், இதனை அடுத்து அவர் வெப்சீரிஸ்ஸும் அடுத்த வருடம் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே 2020 ஆம் ஆண்டும் சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top