குட்டியூண்டு டவுசர்…டைட் பனியன் – சமந்தாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் பட வாய்ப்புகள் இல்லாததால் காடர்ன் வைத்து கீரை, காய்கறிகளை வளர்ந்து அறுவடை செய்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமந்தா தற்ப்போது weightlifting தூக்கி கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். டைட்டான பனியன் குட்டியூண்டு டவுசர் அணிந்து தனது ஃபிட் உடலை காட்டி ரசிகர்ளை மதிமயக்கிவிட்டார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

Published by
adminram