நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் பிசியாக இருக்கிறார் என்பதும், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். இந்த போட்டோஷூட்டில் அவர் டிரன்ஸ்பரெண்ட் சேலை அணிந்து கவர்ச்சியாக கொடுத்த போஸ் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திதாக தெரிகிறது
குறிப்பாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா சமந்தா மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவின்ன் ரசிகர்கள் சமந்தாவின் இந்த போட்டோக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவு செய்யும் கமெண்டுக்களால்தான் நாக சைதன்யாவின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது
‘ஓபேபி’ போன்ற நல்ல வேடங்களை ஏற்று நடித்து வரும் சமந்தா திடீரென கவர்ச்சியில் களமிறங்கியது ஏன் என்பதே திரையுலகினர்களின் கேள்வியாகவும் இருக்கிறது. சமந்தா இது போன்ற கவர்ச்சி போட்டோஷூட்களை தவிர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…
விஜய் டிவியில்…
பார்க்கிங் திரைப்படம்…