அதே சட்டை...அதே வாடகை.... அட்லீ தம்பிதான் லோகேஷ்.. கலாய்க்கும் தல ரசிகர்கள்

by adminram |

621ba057b6d0006da85686a3d61217b8

இந்த பாடல் வீடியோவில் கல்லூரியில் விஜய் நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த காட்சி எனக்கூறி அது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ‘இதுக்கு தான் அட்லீயோட தம்பி லோகேஷ் னு சொன்னேன்.. எவ்ளோ பேர் கோவ பட்டானுங்க! அட்லீக்கு தம்பி யாரும் இல்லைன்னு இப்ப பாத்தீங்களா’ என அஜித் ரசிகர்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் கல்லூரி பின்னணியில் மகேஷ்பாபு மற்றும் விஜய் ஆகியோர் அணிந்துள்ள சட்டை ஒரே மாதிரி இருக்கிற தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story