More

அவ்வ்வ்… ச்சோ ஸ்வீட் – குட்டி மேக்னாவின் கியூட் வீடியோவை வெளியிட்ட சமீரா ரெட்டி!


தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து,  குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

Advertising
Advertising

அந்தவகையில் தற்போது தன் மகன் மற்றும் மகளுக்கு தீபாவளி புத்தாடை அணிவித்து மகிழ்ந்த செம கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் நைராவை குட்டி மேக்னா என ரசிகர்கள் கொஞ்சி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts