சமுத்திரக்கனி – சசிகுமார் அதிரடி கூட்டணியில் ‘நாடோடிகள் 2’ – டிரெய்லர் வீடியோ

Published on: January 25, 2020
---Advertisement---

b8bd7cb114bfce7232b320e21c0f42d2

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார், அனன்யா, பரணி உள்ளிட்ட பலரும் நடித்த கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் நாடோடிகள்.

இப்படம் வெளியாக சில வருடங்கள் கழித்து நாடோடிகள் 2 திரைப்படம் துவங்கப்பட்டது. இதில், சசிக்குமார், அஞ்சலி, பரணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. தற்போது இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.   

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பல வருடஙக்ளுக்கு பின் சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணைவதால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment