More

பேண்ட் போடாமல் காத்தோட்டமா பப்பரபான்னு போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

Advertising
Advertising

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது ஆண் நண்பருடன் ஆற்றங்கரையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு “வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்” என பதிவிட்டுள்ளார். இதில் பேண்ட் போடாமல் ஜெர்கின் மட்டும் போட்டுகொண்டு கால்களை விரித்தபடி காற்றோட்டமாக பப்பரபான்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts