More

வெடுக் வெடுக்குனு இடுப்பை ஆட்டி சொக்க வைக்கும் சம்யுக்தா ஹெக்டே!

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

Advertising
Advertising

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை ஈர்த்துள்ளார்.

Published by
adminram

Recent Posts