பாலாஜி கூடவே பொழுதை கழிக்கும் சம்யுக்தா…. இது ஒரு மாதிரியால போகுது!

மாடல் அழகியான சம்யுக்தா பிரபல விஜய் டிவி ஆங்கரான பாவனாவின் நெருங்கிய தோழி. இருவரும் சேர்ந்து அவ்வப்போது நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமாகினார்கள். அதையடுத்து பாவனாவின் உதவியோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அழகிய யம்மி மம்மியாக ரசிகர்களை கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னரும் மாடலின் துறையில் தனது கவனத்தை செலுத்தி வரும் சம்யுக்தா அடிக்கடி சக போட்டியாளரும் நண்பருமான பாலாஜி முருகதாஸுடன் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். அந்தவகையில் தற்போது பாலாஜியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு கிசுகிசுக்களுக்கு உள்ளாகியுள்ளார்.(அந்த வீடியோவை பாலாஜியின் இன்ஸ்டாவில் காணலாம்).

Published by
adminram