More

கோமாளி நடிகையின் டக்கரான டான்ஸ் – வைரல் வீடியோ !

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

Advertising
Advertising

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் நடனமாடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியுள்ளார். பார்க் விவகாரத்திற்கு பிறகு சம்யுக்தாவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts