More

ஆண் நண்பருடன் அஜால் குஜால் வீடியோ வெளியிட்ட கோமாளி நடிகை!

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

Advertising
Advertising

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜஸ்ட் பிரண்ட் என கூறி கேப்ஷன் கொடுத்துள்ள இந்த வீடியோவில் அவரை முத்தமிட்டு நடனமாடிய  வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts