
ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தர்ஷனும், சனம் ஷெட்டியும் படுக்கைறையில் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.