விரட்டி அடிக்கும் சனம் ஷெட்டி… ஜெயிலுக்கு போகும் தர்ஷன்….

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், தர்ஷன் மீது சனம் ஷெட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தனுஷ் கேட்ட முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, விரைவில் அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram