">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நம்ம சனம் வெறித்தனம்… வேற லெவல் ஒர்க் அவுட் செஞ்சு அசால்ட் பண்ணிட்டாங்க!
ஜிம்மில் வெறித்தனமா ஒர்கவுட் பண்ணி அசத்திய சனம் ஷெட்டி!
�
மாடல் அழகியான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தர்ஷன் காதல் விவகாரத்தில் தான் பிரபலமானார்.
அதன் மூலம் தான் சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் ஆரிக்கு ஆதரவாக இருந்து நியாயமாக விளையாடி தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் புதிய காதலரை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தற்பபோது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த மிரர் வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.