சாண்டியின் செம டான்ஸ் – வைரலாகும் கொரோனா குத்து வீடியோ..

இதைத்தொடர்ந்து கொரொனோ தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான ‘கொரோனா குத்து’ பாடல் வெளியாகியுள்ளது. இதில், நடிகர் நடராஜ், நடிகர் சரத்குமார், ஆதி, மனோபாலா, இயக்குனர் பேரரசு, நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Published by
adminram