Home > இப்படி போஸ் கொடுக்க டிரெஸ் தேவையா? - ஹாட் போஸில் தெறிக்க விட்ட சஞ்சனா
இப்படி போஸ் கொடுக்க டிரெஸ் தேவையா? - ஹாட் போஸில் தெறிக்க விட்ட சஞ்சனா
by adminram |
ரேனிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் இவருக்கு பாலியல் தொழிலாளி வேடத்தையே இயக்குனர்கள் கொடுக்கின்றனர்.
ஓருபக்கம் தொலைக்காட்சியில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக புது வாய்ப்புக்களை பெற தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து தெறிக்கவிட்டுள்ளார்..
Next Story