சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா கர்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஆல்யாவிற்கு அந்த நிகழ்ச்சியில் வைத்தே வளைகாப்பு செய்துள்ளனர்.
மேலும் அந்த நிகழ்வில் கண்ணீர் விட்டு அழுதார் ஆல்யா, அதற்கான காரணம் என்னவென்றால் “பல வருடங்களாக தனது பெற்றோர்களை பார்க்காமல் இருந்த ஆல்யா இந்த நிகழ்வில் திடிரென்று பார்த்தால் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார்”.
பைரவி படத்தின்…
அமரன் திரைப்படம்…
Rajinikanth: நடிகர்…
பல பேர்…
சிறுத்தை சிவா…