சரிங்க Mister பாடு... கமெண்ட் அடுத்தவரின் பாணியிலே பதிலடி கொடுத்த ரித்விகா !

by adminram |

c3cfb4fbb5bcb7a0f2058a3191c8cc16

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.

f2a45f77278697a297231cfe66fa81a1

இந்நிலையில் ரித்விகா தனது இஸ்னதக்ராமில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு இணையவாசி ஒருவர் “பரவாயில்லையே இந்த பருவத்தில இந்த பன்னி கூட அழகா தெரியுறாங்க” என்று அவரது சாதி பெயரை குறிப்பிட்டு மோசமாக கமென்ட் அடிக்க, உடனே அந்த நபருக்கு அவரது பாணியிலே "சரிங்க மிஸ்டர் பாடு... சாரிங்க மிஸ்டர் மாடு என தக்க பதிலடி கொடுத்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

Next Story