
பிரம்மன் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லாவண்யா திருப்பதி.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் செட்டில் ஆனார். அங்கு தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
