கருப்பு உடையில் பளீர் கவர்ச்சி காட்டும் சசிகுமார் நடிகை – வைரல் புகைப்படங்கள்

பிரம்மன் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லாவண்யா திருப்பதி.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் செட்டில் ஆனார். அங்கு தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Published by
adminram