
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாளவிகா நடிக்கும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி படக்குழுவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Wow @MalavikaM_ in #Master Shooting Spot #MalavikaMohanan #MalvikaArmy ♥ pic.twitter.com/aOd5KwvjH1
— Malavika Army (@MalavikaArmy) February 23, 2020





