சீமான் கட்சியில் இணைகிறாரா மீராமிதுன்?

அரசிஅய்ல் கட்சி தலைவர் உடன் ஒரு நடிகரோ நடிகையோ தற்செயலாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் கூட உடனே அந்த கட்சியில் அந்த நடிகர் அல்லது நடிகையை இணைகிறாரா என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களை தற்செயலாகச் சந்தித்த பிக்பாஸ் புகழ் மீராமிதுன் இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் 

இதனை அடுத்து அவர் சீமான் கட்சியில் இணையபோகிறார் என்ற வதந்தி தற்போது ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருகிறது 

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் சரி, நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரியவராக இருந்து வரும் நிலையில் சீமான் கட்சியில் இணைவது பொருத்தமாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் . சீமான் கட்சிகள் நடிகை மீராமிதுன் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Published by
adminram