சூரரைப் போற்று செக்ண்ட் லுக் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா?

Published on: January 6, 2020
---Advertisement---

4127073d791be1bdb4cc6d38a8466879-1

காப்பான் படத்தை அடுத்து சூர்ய அடுத்து நடித்து வெளிவர உள்ள படம் சூரரைப் போற்று. இறுதிச் சுற்று வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தின் கதை ராணுவ தளபதி ஏர்டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

4c2e5484513471abf148e87e5b8a2cbf-1
இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.இந்த போஸ்டர் 1918ம் ஆண்டு வெளியான தி நட்டிங் கேல் என்ற ஆஸ்திரேலிய படத்தின் தழுவல் என்று நெட்டீசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்,

Leave a Comment