More

சாக்‌ஷி அகர்வால் அலப்பறை தாங்கலயே!- இப்படியா செல்பி எடுப்பது?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார். இதில், மிகவும் கவர்ச்சியாக அவர் உடை அணிந்துள்ளார்.

Published by
adminram