">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மூன்றாவது முறையாக தந்தையாகப் போகும் செல்வராகவன் – மனைவி வெளியிட்ட புகைப்படம் வைரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் மூன்றாவது முறையாக தந்தையாக போகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் மூன்றாவது முறையாக தந்தையாக போகிறார்.
தன் படத்தில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சோனியா அகர்வாலையே செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர். அந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே லீலாவதி என்ற மகளும் ஓம்கர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இப்போது கீதாஞ்சலில் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.