பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். குறிப்பாக கவினை காதலித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார். மேலும், சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…