More

கல்யாணம் ஆக போகுது கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இருன்னு சொன்னா கேக்குறியா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

Advertising
Advertising

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ரா விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

அண்மையில் சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார். திருமண குஷியில் செம ஜாலி மூடில் பிடித்ததையெல்லாம் இஷ்டத்துக்கு செய்துவருகிறார். அந்தவகையில் தற்ப்போது செல்லம்மா பாடலுக்கு செமயா டான்ஸ் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
adminram

Recent Posts