More

தொடை அழகை இப்படியா காட்டுறது… சீரியல் நடிகையின் கில்மா செல்பி

இந்தி சின்னத்திரை உலகில் முன்னணி சீரியல் ஒன்றில் நடித்து வருபவர் கனிகா மன். பல சீரியல்களின் நாயகியாக நடித்துள்ள கனிகாவின் லேட்டஸ்ட் சீரியல் குடான் தும்சி நா ஹோ பயிகா. இத்தொடருக்காக பல விருதுகளையும் இவர் பெற்று இருக்கிறார். இத்தொடர் சமீபத்தில் திருமதி ஹிட்லர் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து ஒளிபரப்பப்படுகிறது.

மேலும், கனிகா சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பார். புகைப்படங்களால் பலரையும் சூடேற்றுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இதை தொடர்ந்து, கனிகாவின் சமீபத்திய தொடை அழகு செல்பி பலரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறது. 
 

Published by
adminram

Recent Posts