மேலும், ஒருவரின் ரசிகராக நீங்கள் இல்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் “நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது உங்கள் பெற்றோர்கள் அவரது ரசிகர்களால் கொல்லப்படலாம். என கடுங்கோபத்துடன் பதிவிட்டிருக்கிறார்.மேலும், ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை ஹைதராபாத் போலீஸ்க்கும், , தொழில்துறை அமைச்சர் கே டி ராமாராவையும்டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை மீரா சோப்ராவுக்கு பதிலளிக்கும் விதமாக கே டி ராமாராவ் ‘இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி தெலங்கானா போலீஸாருக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ஆபாச தொல்லை செய்த ஜூனியர் NTR ரசிகர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.
Shrutika: தமிழ்…
தமிழக வெற்றிக்கழகம்…
Parthiban: இயக்குனர்…
சூர்யா 45…
VijayTV: விஜய்…