இனி உங்கள் இல்லங்களில் கவர்ச்சி கன்னி.... சீரியல் நடிகையான யாஷிகாவின் ப்ரோமோ இதோ!

by adminram |

81d2ae42c08605b47d45cd6327e151ad

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

நேற்று இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சீரியலில் நடிப்பதை தனது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது அதிகார பூர்வ புதிய ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். சீரியலிலும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் செம ஹாட்டாக வலம் வருகிறார் யாஷிகா . ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ இதோ...

Next Story