More

உடல் எடையை குறைத்து புது லுக்கில் ஷகீலா! 5ல் வலையாதது 50ல் வலையுமா?

மலையாள நடிகையான இவரின் வாழ்க்கையும் சோக பக்கம் தான். அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் ஷகீலாவாக ரிச்சா சத்தா நடித்திருந்தார்.

Advertising
Advertising

மீண்டும் திரைப்படங்களில் நடிகை ஷகீலாவை பார்க்க முடியுமா என ஏங்கும் ரசிகர்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி. ஷகீலா உடல் எடை குறைத்து மிகுந்த அழகாக தோற்றத்தில் குக் விக் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொள்கிறாராம்.

 

 

Published by
adminram

Recent Posts