More

மூக்குத்தி அம்மன் பார்ட் 2-க்கு இந்தம்மாவை போடுங்க…. ஊரே ஒண்ணா சேர்ந்து காறித்துப்பும்!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

Advertising
Advertising

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது லட்சணமாக புடவை கட்டிக்கொண்டு, குங்குமம் , லோலாக்கு மூக்குத்தி என முழு ஹோம்லி தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர், ” மூக்குத்தி அம்மன் பார்ட் 2  படத்துக்கு ரெடி ஆகிட்ட போல..? என கேட்டுள்ளார். தம்பி… தம்பி…. நயன்தாராவுக்கு அத்தனை பேரு எதிர்ப்பு கொடி தூக்கினாங்க… இதுல ஷாலு ஷம்மு நடித்தால் ஊரே ஒண்ணா சேர்ந்து காறித்துப்பிடுவாங்க… போயி வேற வேலை ஏதாச்சும் இருந்தா பாருப்பா …

Published by
adminram

Recent Posts