More

அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டேவா இது? ஒத்த காலை தூக்கி அசால்ட் பண்ணிட்டாங்க!

பப்ளி லுக் அழகியாக அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

அதையடுத்து ஜிவி பிரகாஷுடன் 100% காதல் படத்தில் நடித்த அவர் பாலிவுட்டிற்கு சென்று அங்கும் சில படங்களில் நடித்தார்.    

இதற்கிடையில் உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாகி ஆளே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது ஒற்றை காலை அசால்ட்டா நீட்டி கிரேசி போஸ் கொடுத்து வியப்பூட்டியுள்ளார். 

Published by
adminram

Recent Posts