நடிகர் அஜித் அமர்க்களம் திரைப்படத்தின் போது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.
இவர்களின் புகைப்படம் அவ்வபோது வெளியாவதும், அவற்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில், ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் உள்ள ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…