கட்டுக்கடங்கா கவர்ச்சி.. அடங்காத ஷாலு ஷம்மு… அசந்து போன நெட்டிசன்கள்…

Published on: February 10, 2020
---Advertisement---

7464d67261005a9b369a0deb5f6c58d7

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

சமீபத்தில் வெளிநாட்டில் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலயில், மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.

Leave a Comment