More

தமிழச்சியான ஷாலு சம்மு… ஆனா ஒன்னு மிஸ்ஸிங்கு….

ஷாலு தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் காமெடி நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தும் சொல்லிக் கொள்ளும்படியான எந்த வாய்ப்புகளும் வரவில்லை. பக்கா கிளாமர் நாயகியாக தன்னை மாற்றி இருக்கிறார் ஷாலு.

Advertising
Advertising

தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு சம்மு. தனது ஏடாக்கூட படங்களை வெளியிட்டு ரசிகர்களை காலி செய்து வருகிறார். இதற்காகவே போட்டோஷூட் நடத்தி கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டினாலும் ரசிகர்களிடம் வசை மட்டுமே கிடைக்கிறது.

இந்நிலையில், திடீர் ஞானயோதயம் அம்மணிக்கு வந்துவிட்டது போல அழகாக சுடிதார் போட்டு மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அதிலும் கோக்கு மாக்காக சிலர் எங்கம்மா ஷாலு ஷால மிஸ் பண்ணிட்டியா எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts