வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல், தற்போது வெளிநாடு சென்றுள்ள அவர் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் ‘வெரி ஹாட்’ என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…