அட அட அட! பாத்துக்கிடே இருக்கலாம்!..கவர்ச்சியில் அடுத்த லெவல் போன ஷாலு ஷம்மு….

Published on: July 26, 2021
---Advertisement---

ebdb7576911ab84eed05d678993c9050

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அவருக்கு ஏற்றமாதிரி ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

e671875c3760ea603e5a2daca2dcaeee

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த கவர்ச்சி போட்டோஷூட் தொடர்பானா வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Leave a Comment