வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தொடர்ந்து துணை நடிகையாக சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார். மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது.
இந்நிலையில், இரவு உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…