குதித்து குதித்து ஓடும் பந்து! – சூட்டை கிளப்பும் ஷாலு ஷம்மு (வீடியோ)…

Published on: July 17, 2021
---Advertisement---

f85ce0d3b9872b4f8015241db2aec952

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து ஆகிய படங்களில் நடித்தார். இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. இரண்டாம் குத்து படத்தில் கிளுகிளுப்பான கதாபாத்திரத்தில் நடித்தார்.

e6d961a8c441e3d67da0e5b90a14ce04

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு முன்னழகை பொக்கே வைத்து மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர். ஆனாலும், அவர் எதையும் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், கையில் பலூனை வைத்து விளையாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் எப்படி கமெண்ட் செய்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்..

Leave a Comment