More

என்ன திருந்திட்டீங்க போல… சேலையில் சமத்தா போஸ் கொடுத்த ஷாலுமா!

மிஸ்டர் லோக்கல், வருத்தபடாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. 

Advertising
Advertising

படங்களில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திடுவார்.

இதனாலே இவர் கவர்ச்சி நடிகை என கோலிவுட் ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டுவிட்டார். இந்நிலையில் தற்ப்போது துளி கவர்ச்சி காட்டாமல் அடக்கமான சேலையில் ஒடுக்கமாக போஸ் கொடுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்.

 

Published by
adminram

Recent Posts