டவுசர் போட்டு ஓப்பனாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு…. கொஞ்சம் அடக்கி வாசிம்மா!…

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தபடாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில், டவுசர் அணிந்து ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

Published by
adminram