More

3 கிளாஸ் படிக்கும்போது எடுத்த Dress’அ? – காலை கொஞ்சம் கீழ இறக்குமா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

Advertising
Advertising

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது அவரது பிரம்மாண்ட உடலுக்கு சற்றும் பத்தாத தம்மாத்துண்டு உடையில் டஸ்கி கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். போட்டுட்டு இருக்குற ட்ரஸ் பார்த்தாலே 3 கிளாஸ் படிக்கும்போது எடுத்த மாதிரி இருக்கு. இதுல காலை தூக்கி சுவற்றின் மேல் வைத்துக்கொண்டு சகிக்கமுடியாத கவர்ச்சியை காட்டியுள்ளார்.

Published by
adminram

Recent Posts