More

பிதுங்கி வழியும் அழகில் ஷாலு ஷம்மு… சொக்கிப்போன ரசிகர்கள்….

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து ஆகிய படங்களில் நடித்தார். மீ டு விவகாரத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertising
Advertising

சினிமாவில் தான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதல் சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேடி வருகிறார். ஆனாலும், அவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. ‘இரண்டாம் குத்து’ படத்தில் கூட கிளுகிளுப்பான கதாபாத்திரம்தான் கிடைத்தது. அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினாலும் அவர் எதையும் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அழகை எடுப்பாகா காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram